Out Of Stock
ஆதித்த கரிகாலன் (Combo)
இன்ப பிரபஞ்சன் (ஆசிரியர்)
₹620
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஏலே பதிப்பகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஆதித்த கரிகாலன் (பாகம்-1): வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி -----
அன்பு,காதல், வீரம், விவேகம், வாகை, பாசம், பகை, துரோகம், பழி!!! பொன்னியின் செல்வனுக்கு முன்னால் நடந்தது என்ன? மறக்கப்பட்ட சோழ இளவரசன் உத்தமசீலியைக் கொன்றது யார்? வீரபாண்டியன் தலையைக் கொய்ய காரணம் என்ன? சேவூரில் செங்குருதி குடித்த ஆதித்த கரிகாலனின் வீரக்கதை! “வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்”.
ஆதித்த கரிகாலன் (பாகம்-2): ராஷ்டிரகூட குல காலன் -----
சோழ பேரரசு அதன் உச்சத்தில் இருக்கும்போது அதை எதிர்த்தவர்கள் இரண்டு நபர்கள் ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் இராஷ்டிரகூட அரசர் கிருஷ்ணன். சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் பகை எப்படி தொடங்கியது? மன்னர் கிருஷ்ணர் உண்மையில் யார்! அவருக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் எப்படி பகை ஏற்பட்டது? காந்தளூர் சாலைக்கும் சோழ தேசத்திற்கும் என்ன சம்பந்தம்? உண்மையில் வீரபாண்டியன் உடன் போர் நடந்த பிறகு சோழ தேசத்தில் எண்ணலாம் நடந்தது? இப்படி கல்கி எழுதாமல் விட்ட மறக்கப்பட்ட ஆதித்த கரிகாலனின் மற்றொரு அத்தியாயம் தான் நமது இராஷ்டிரகூட குல காலன் ஆதித்த கரிகாலன் எனும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற போகிறது.
Book Details | |
Book Title | ஆதித்த கரிகாலன் (Combo) (aaditha-karikalan-combo) |
Author | இன்ப பிரபஞ்சன் |
Publisher | ஏலே பதிப்பகம் (Aelay Publish) |
Published On | May 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Combo Offer |